தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-existenta. தன்னிருப்பான.
self-explaininga. தன்னைத்தானே விளக்கிக்கொள்கின்ற.
self-explanatorya. தானாக விளக்குந் தன்மையுள்ள.
ADVERTISEMENTS
self-explicationn. தற்பொருள் விளக்க ஆற்றல்.
self-faceda. மணிக்கல் வகையில் இயல்முகப்புடைய பட்டையிடப் பெறாத.
self-feda. தானுட்டி அமைவு வாய்ந்த.
ADVERTISEMENTS
self-feedern. தானுட்டி, வேண்டிய எரிபொருள் அல்லது மூலப்பொருளைத் தானே எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் இயந்திரம், தீனி ஊட்டுப்பொறி, கால்நடைகளுக்குத் தானே தீனிகொட்டிக் கொடுக்கும் அமைவு.
self-feedingn. தானே ஊட்டல், தானுட்டியமைவு, (பெ.) தானே ஊட்டிக்கொள்கிற, தானுட்டி அமைவுடைய.
self-feelingn. தன்னுணர்ச்சி.
ADVERTISEMENTS
self-fertilea. (தாவ.) தற்பொலிவூட்டிற்குரிய, தன்பூந்துகளாலேயே காய்ப்பொலிவு பெற்றுக்கொள்கிற.
ADVERTISEMENTS