தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-glazeda. மங்கு வகையில் ஒரு சாயல் மெருகுவாய்ந்த.
self-glorificationn. தற்பாரிப்பு.
self-governinga. தன்னாட்சியுடைய, தன்னைத்தான் ஆண்டுகொள்ளுகிற, தன்னாட்சிக்குரிய.
ADVERTISEMENTS
self-governmentn. தன்னாட்சி, தன்னுரிமை அரசு, புறத்தலையீடற்ற ஆட்சி, மக்களாட்சி, தன்னடக்கம், தற்கட்டுப்பாடு.
self-graciousa. தற்பரிவிரக்கமுடைய, இயல்அருள்நலம் ஆர்ந்த.
self-gratificationn. தன் மனநிறைவூட்டு, ஆத்மதிருப்பதி.
ADVERTISEMENTS
self-gratulationn. தற்பாராட்டு.
selfhealn. மருத்துவரில்லாமலே குணப்படுத்துவதாகக் கருதப்படும் பூண்டு வகை.
self-healingn. தன்னியல்பான நோய்க்குணப்பாட, தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளுதல், (பெ.) தன்னியல்பாகக் குணப்படுகிற, தன்னைத்த்னே குணப்படுத்திக்கொள்கிற.
ADVERTISEMENTS
self-helpn. தன்னுதவி.
ADVERTISEMENTS