தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-involved | a. தன்னுள் தான் தோய்வுற்ற, தற்சிந்தனையிலேயே சிக்குண்ட. | |
selfish | a. தற்பற்றார்ந்த, குறுகிய தன்னலமுடைய, தன்னலமே கருதுகிற, பிறர்நலம் கருதிப்பாராத, தன்னலத்தால் தூண்டப்பெற்ற. | |
selfishness | n. தன்னலம். | |
ADVERTISEMENTS
| ||
selfism | n. தன்முக ஒருமைச்சிந்தனை, இன்பொழுக்கக் கோட்பாடு, எல்லாச் செயல்களும் இன்பமே நோக்கமாகக் கொண்டவை என்ற கொள்கை. | |
selfist | n. இன்பொழுக்கக் கோட்பாட்டாளர். | |
self-justification | n. தற் சாக்குப்போக்கு விளக்கம், தன் மனச்சான்றிற்குரிய விளக்கம், தனித் தன்னொழுக்கம், சொந்த நீதிமுறை. | |
ADVERTISEMENTS
| ||
selfk-conceit | n. போலித் தற்பெருமை, செருக்கு, இறுமாப்பு. | |
self-killed | a. தன்னாலேயே கொல்லப்பட்ட | |
self-killer | n. தற்கொல்லி. | |
ADVERTISEMENTS
| ||
self-killing | n. தற்கொல்லித்தனம், (பெ.) தற்கொல்லியான, தன்னையே கொல்கிற. |