தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-lost | a. தன் செயலாலேயே இழக்கப்பெற்ற. | |
self-love | n. தற்பற்று, குறுகிய தன்னலம், இன்பத் தோய் வீடுபாடுடைமை, தாங்காத் தற்செருக்கு, எளிதில் புண்பட்டுவிடத்தக்க தற்பெருமையுணர்வு, தன்னாக்க அக்கறை, தன் இன்பநாட்டம், தன்னீடுபாடு, தன்னலநாட்டம். | |
self-loving | a. தற்பற்றார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
self-luminous | a. தன்னொளிர்வுடைய, தன்னியலான ஔதப்பிறக்கம் வாய்ந்த. | |
self-made | a. தன் முயற்சியால் உயர்ந்த, தன்னாலேயே ஆக்கப்பட்ட, தானே தன்னை ஆக்கிக் கொண்ட, பிறிதொன்றால் ஆக்கப்படாத. | |
self-mastery | n. தன்னாண்மைத் திறம். | |
ADVERTISEMENTS
| ||
self-mortification | n. தன்னொறுப்பு, உடல் வருத்திக்கொள்ளும் கடுநோண்பு. | |
self-motion | n. தன்னியக்கம். | |
self-moved | a. தன்னால் இயக்கப்பட்ட, தானே தூண்டிய. | |
ADVERTISEMENTS
| ||
self-moving | a. தானாக இயங்குகிற. |