தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-kindleda. தன்னாலேயே தூண்டப்பட்ட.
self-knowinga. தன்னியல்புணர்கிற.
self-knowledgen. தன்னறிவு, தற்போதம், தன் இயல்பறிதல்.
ADVERTISEMENTS
self-laudationn. தற்பாரிப்பு, தற்பெருமையுரை.
self-lefta. தனியாக விடப்பட்ட, தனித்த.
selflessa. தன்னலம் மறந்த, அறவே தன்னலமற்ற.
ADVERTISEMENTS
self-lifen. தனிவாழ்வு, தன்னல வாழ்வு, தனக்கெனும்வாழ்வு.,
self-lightinga. தானே தீப்பற்றிக் கொள்கிற, கொளுத்தி வைக்கவேண்டாத.
self-likea. முற்றிலும் ஒத்த, உயிரொப்புடைய.
ADVERTISEMENTS
self-limiteda. (மரு.) வரையறுத்த போக்குடைய.
ADVERTISEMENTS