தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-inductionn. மின்விசைத் தற்கலிப்பு, சுற்றோட்டத்தில் மின்விசை மாற்றத்தால் கூடுதல் மின்விசை உண்டுபண்ணும் ஆற்றல்.
self-inductivea. மின்விசைத் தற்கலிப்பான, மின்விசைத் தற்கலிப்புச் சார்ந்த.
self-indulgencen. மட்டற்ற தன் விருப்பின்ப நுகர்வு, தங்கு தடையற்ற இன்ப இழைவு, தன்விருப்பிழைவு.
ADVERTISEMENTS
self-indulgenta. தன்னிழைவாக, தன் விருப்பிழைவான, தங்குதடையற்று இன்பத்தில் இழைகிற.
self-infectionn. சினைமுழ்ல் தொற்று, உறுப்பிலிருந்து உடல்முழுதும் தொற்று.
self-inflicteda. தன்னிழைப்பான, தானே தன்மீது வருவித்துக்கொண்ட.
ADVERTISEMENTS
self-insurancen. தற்காப்பீடு, காப்பீட்டுக்காகத் தானே நிதி ஒதுக்கி வைக்குஞ் செயல்.
self-interestn. தன்னலம்.
self-interesteda. தன்னலப்பற்றுடைய, தற்பற்றால் தூண்டப்பட்ட
ADVERTISEMENTS
self-inviteda. அழையாது நுழைந்த, தற்றுண்டுதலழைப்புடைய, தான் விரும்பித் தூண்டுதல், செய்து அழைப்புப் பெற்ற.
ADVERTISEMENTS