தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-devoteda. முழுத்தன்னீடுபாடு கொண்ட, முழுதுந்தன்னை ஒப்படைத்துவிட்ட.
self-devotednessa. முழு ஈடுபாடுடைமை.
self-devotionn. முழுத்தன்னீடுபாடு, முழுத் தன்னொப்படைப்பு, தியாகம்.
ADVERTISEMENTS
self-directeda. புறத்தூண்டுதல் அற்ற, தன்னாலேயே இயக்கப்படுகிற.
self-directinga. புறத்தூண்டுதல் வேண்டாத, தன்னைத் தானே இயக்கிக்கொள்ளுகிற.
selfdirectionn. தற்றுண்டுதல், புது இயக்குதலின்மை.
ADVERTISEMENTS
self-disciplinen. தற்கட்டுப்பாடு.
self-disparagementn. தன்னிகழ்வு, தன்னைத்தான் தாழ்த்திக்கொள்ளுதல்.
self-displayn. தற்பகட்டாரவாரம்.
ADVERTISEMENTS
self-distrustn. தன்னம்பிக்கைக்கேடு.
ADVERTISEMENTS