தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-consuming | a. தன்னழிவான, தன்னைத்தானே அழிக்கிற. | |
self-contained | a. தன்னிறைவமைதியுடைய, தன் முழுமையுடைய, புறப்போக்குவரவுகளற்ற, புறத் தொடர்பற்றுத்தனித்தன்மையுடைய, தனித்தொதுங்கிய, பிறருடன் தொடர்பு கொள்ளாத. | |
self-contempt | n. தன்னிகழ்ச்சி, தன்மீது தனக்கே உரிய இழிவுணர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
self-contemptuous | a. தன்னைத்தான் இகழ்ந்து வெறுக்கிற. | |
self-content | n. மனத் தன்னிறைவமைதி. | |
self-contented | a. மனத் தன்னிறைவமைதி கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
self-contentedness | n. மனத் தன்னிறைவமைதியுடைமை. | |
self-contentment | a. தன்மன அமைதி. | |
self-contradiction | n. அக முரண்பாடு, முன்பின் முரணுரை, முன்பின் பொருந்தாச் செய்கை. | |
ADVERTISEMENTS
| ||
self-contradictory | a. அகமுரண்பாடுடைய, தன்னுள் ஒத்திசைவற்ற. |