தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-distrustful | a. தன்னம்பிக்கை கெட்ட. | |
self-education | n. தற்கல்வி, தானே கற்ற கல்வி. | |
self-effacement | n. தன்முனைப்பறவு, உரிமை வகையில் தற்பின்னிடைவு, தன்னொதுக்க மறைவு. | |
ADVERTISEMENTS
| ||
self-effacing | a. தன்முனைப்பறவான, தற்பின்னிடைவான, தன்னொதுக்கமான. | |
self-election | n. தற்றேர்வு, தேர்விணைவுரிமை. | |
self-elective | a. தற்றேர்வான, தன்னைத்தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளுகிற, தற்றேர்வுரிமையுடைய, தேர்விணைவுரிமையுடைய, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வகையில் தம்முடன் புது உறுப்பினரை இணைத்துக்கொள்ளும் உரிமையுடைய, தேர்விணைவுரிமை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
self-esteem | n. தன் மதிப்பு, தன்னைப்பற்றித் தான் மதிப்பாய் எண்ணுதல். | |
self-evident | a. தானே விளங்குகிற, விளக்கந் தேவையல்லாத. | |
self-examination | n. தற்சோதனை, தற்றேர்வாராய்வு. | |
ADVERTISEMENTS
| ||
self-executing | a. இயல்நடைமுறைப்பாடுடைய, சட்டவலுத்தேவைப்படாது செயலாற்றவல்ல, செயல்தன்னுரிமைவாய்ந்த, சட்டவாசக வகையில் பிறிது சட்டம் தேவைப்படாத. |