தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-control | n. தன்னடக்கம், தற்கட்டுப்பாடு. | |
self-convicted | a. தானே தண்டனைக்காளாக்கிக் கொண்ட. | |
self-conviction | n. தற்கண்டனம். | |
ADVERTISEMENTS
| ||
self-created | a. தன்னைத்தான் தோற்றுவித்த, சுயம்புவான, பிறிதொன்றால் படைக்கப்படாத. | |
self-creation | n. தற்படைப்பு, தான் தோன்றியான பண்பு. | |
self-critical | a. தன்முக ஆராய்ச்சியுடைய, தன்குறையைத்தானே காண்கிற. | |
ADVERTISEMENTS
| ||
self-criticism | n. தன்முக ஆராய்வு, தன் குணங்குறை ஆய்வுணர்வு. | |
self-culture | n. தற்பண்பாட்டுப் பயிற்சி, தானே முயன்று தன் பண்பு நிறைவுநோக்கித் தன்னைப் பயிற்றுவித்துக்கொள்ளும் முறை. | |
self-deceit | n. தன்னேமாற்று, தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்ளுஞ் செயல். | |
ADVERTISEMENTS
| ||
self-deceitful | a. தன்னேய்ப்புப் பண்புடைய, தன்னைத் தான் ஏமாற்றிக்கொள்கிற. |