தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Venetians | n. pl. விசிறித் திரை இரட்டு, மடக்குவரிச் சட்டப் பலகணித் திரைக்குரிய முரட்டுத் துணி. | |
Venire, venire facias | n. (ல.) (சட்.) முறைகாணாய அழைப்பாணை, முறைகாணாயத்தினை அழைக்கும்படி மாநகர் மணியத்துக்கிடும் கட்டளை. | |
Venison | n. மான் இறைச்சி, மானிறைச்சிக் கறி. | |
ADVERTISEMENTS
| ||
Venomous | a. நஞ்சான, கொடிய, பகை வன்மமுள்ள. | |
Venose | a. உள்நாளம் போன்ற, உள் குருதிநாளங்களையுடைய, முனைப்பான நாளங்களையுடைய. | |
Venosity | n. உள்நாள முனைப்புடைமை, உள்நாளமுடைமை, உள்நாளக் குருதிச்சார்பு, உள்நாளக்குருதி மிகைபாடு, உறுப்புக்கள் வகையில் உள்நாளக் குருதியினை மிகுதியாகக் கொண்டிருத்தல், காலளவுக் கோளாறு, நுரையீரலில் உள்நாளக் குருதிக்கு வேண்டிய காற்றுட்டப் பற்றாக்குறை நிலை, நாளக் கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Venous | a. உள்நாளஞ் சார்ந்த, உட்செல் குருதி நாளத்தில் அடங்கிய, குருதிநாளங்களையுடைய, உள்நாளத்தின் உட்பொருள் சார்ந்த. | |
Ventricose, ventricous | a. தொந்தி சரிந்த, முனைத்த வயிறுடைய, நடுவே பருத்த, அடிபருத்த, தொந்தி வயிறுடைய, (தாவ.) உப்பிய, பருத்த, விரிந்த. | |
Ventriloquism | n. பிறிதிடக் குரற்பாங்கு, பிறிதோரிடத்திலிருந்து கேட்பது போல் தோன்றும்படி தன் குரலை மாற்றிப் பேசுங்கலை. | |
ADVERTISEMENTS
| ||
Ventro-dorsal | a. வயிற்றிலிருந்து முதுகுவரைப் பரவியுள்ள. |