தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Venturesome | a. துணிவுள்ள, அச்சமற்ற, ஆலோசிக்காது குதிக்கும் இயல்புடைய. | |
Venus | n. காதல் இறைவி, பண்டை ரோமரின் புராண மரபில் காதலுக்குரிய பெண்தெய்வம், வௌஷீக் கோள், கதிரவனைச் சுற்றிச் செல்லும் இரண்டாவது கோள், பாலிணைவின்பம், பாலெழுச்சி, இணைவிழைச்சார்வம், காதலாட்சி, காதலார்வம், காதல் விருப்பம், அழகி, அழகாரணங்கு, இரசவேதித் துறையில் செம்பு, சிப்பியினம், (அரு.) அழகுநயக் கவர்ச்சி. | |
Venusian | n. வௌஷீக்கோள்வாணர், (பெ.) வௌஷீக்கோளுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Veracious | a. வாய்மையுடைய, உண்மையே பேசுகிற, உண்மையே உரைக்க முற்படுகிற. | |
Verbalism | n. சொல் நாட்டம், வழக்குப்பொருள் குறியாச் சொற்பொருளாட்சி, வெற்றெனத் தொடுத்தல், வெற்றுச் சொல் வழக்கு, வழக்கச்சொல் மரபு, சொல் தொடுப்புப்பாங்கு, மிகுசொல் வழக்கு. | |
Verbalist | n. வெறுஞ்சொல் நாட்டத்தினர், வழக்குப் பொருள் குறியாச் சொற்பொருளாட்சியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Verbose | a. வெறுஞ் சொல்மயமான, மிகுசொல் வழங்குகிற, தேவைக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிற, தேவைக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கிற, மிகு சொற் புணர்த்த, சலிப்பூட்டுகிற அளவிற்குச் சொற்பெருக்கமுள்ள, நெடு நீளமான. | |
Verboseness, verbosity | மிகு சொற் புணர்ப்பு. | |
Verdigris | n. தாமிரத் துரு, மருந்தாகப் பயன்படும் தாமிரக் காடிப்படிக அடை. | |
ADVERTISEMENTS
| ||
Verdureless | a. பசும்பயிர்ப் பண்பற்ற, பயிர்ப்பசுமையற்ற. |