தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Verdurous | a. பயிர்ப் பசுமையான, பசுந்தழை போர்த்த. | |
Veridicous | a. உண்மை வாய்ந்த, மெய்ம்மை பேசுகிற. | |
Verisimilar | a. உண்மைபோன்ற தோற்றமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Verisimilitude | n. உண்மைபோன்ற தோற்றம், மேலீடான மெய்ம்மைத் தோற்றம், உண்மைபோலத் தோற்றுவது. | |
Veritas | n. பிரஞ்சு கப்பற் பிணைக்காப்பீடு ஏற்பவர்கள் சங்கம். | |
Verminous | a. பயிர் வகையில் பகைப்புள்-விலங்குத் தொலைமிக்க, புழுப்பூச்சித் தொலைமிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Vernacularism | n. வட்டாரமொஸீ வழக்கு. | |
Vernacularist | n. வட்டாரப் பேச்சுமொஸீ ஆதரவாளர். | |
Veronese | n. வெரோனா நகரத்தில் குடியிருப்பவர், (பெ.) வெரோனா நகருக்குரிய, வெரோனாவில் குடியிருப்பவரைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Verrucose | a. மறுவினைப் போன்ற, கரணை போன்ற. |