தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vesper | n. அந்தி வௌஷீ, வௌஷீக் கோள், சுக்கிரன். | |
Vesper | n. மாலை, அந்திப்பொழுது, கோயிலின் மாலை நேர மணி. | |
Vespers | n. pl. திருக்கோயில் ஆறாவது வஸீபாட்டு நேரம், மாலைநேர வஸீபாட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Vespertine | a. அந்தி சார்ந்த, மாலையில் நிகழ்கிற. | |
Vespiary | n. குளவிக் கூடு. | |
Vespidae | n. pl. குளவியினம். | |
ADVERTISEMENTS
| ||
Vespine | a. குளவி போன்ற, குளவியினஞ் சார்ந்த. | |
Vespoid | a. குளவி போன்ற, குளவி வடிவான. | |
Vessel | n. கொள்கலம், பாத்திரம், மிடா, குப்பி, பானை, நாவாய், நீர்செல் கலம், கப்பல், பெரிய படகு, தூம்புக் குழாய், (தாவ.) உயிரணுக்கஷீன் தொடர். | |
ADVERTISEMENTS
| ||
Vest | n. மெய்க்கச்சு, கையில்லாத அரைச்சட்டை, பின்னப்பட்ட உள்ளாடை, மகஷீர் சட்டையின் முனைக்கோணுருவுடைய முன்பகுதி, (பழ.) ஆடை, (வி.) அதிகாரங் கொடு, சொத்துரிமை மேலாட்சி கொடு, உடைமை வழங்கு, மரபு உரிமைக்கு இலக்காக்கு, பிற்கால உரிமைக்குத் தகுதி உடையராக்கு, (செய்.) ஆடை அணிவி, உடையுடுத்து. |