தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vibrissae | n. pl. மீசைமயிர், பால்குடியுயிர்கஷீன் வாயைச் சுற்றியுள்ள திண் மயிரிழை, மூக்கிழை, மூக்குத் துளை மயிர். | |
Vibroscope | n. அதிர்வுக் காட்சிக் கருவி. | |
Vicarious | a. ஊர்வட்டச் சமய குருவாக அமர்த்தப்பட்ட, ஆட்பேராகச் செயலாற்றுகிற, பதிலாளாகத் துய்க்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Vicarship | n. ஊர்வட்ட மதகுருப் பதவி, பதிலாள் நிலை. | |
Viceconsulship | n. அயலிட நாட்டுத் துணைப் பேராள் நிலை. | |
Vice-cousul | n. அயலிட நாட்டுத் துணைப்பேராள். | |
ADVERTISEMENTS
| ||
Vice-president | n. துணைப்பெருந்தலைவர், குடியரசின் துணைத்தலைவர். | |
Vice-presidentship | n. துணைத்தலைவர் நிலை. | |
Viceversa | adv. (ல.) எதிரெதிர் மாறாக, நிலையெதிர் மாறாக. | |
ADVERTISEMENTS
| ||
Vicious | a. அணிமை, சுற்றுப்புறம், அருகாமை. |