தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vestry | n. திருக்கோயில் ஆடையறை, திருக்கோயில் துணைத் தொழுகையிடம். | |
Vestry-clerk | n. திருக்கோயில் வாரியக் கணக்கர். | |
Vesture | n. (செய்.) அணியாடை, மேற்பார்வை, (வி.) ஆடை அணிவி, உடையுடுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Vesturer | n. பணித்துகில் காப்பாளர். | |
Vesuvian | n. சுருட்டுப் பற்றவைப்புக் குச்சு, (பெ.) எரிமலைக்குரிய. | |
Vesuvian | a. வெஸுவியஸ் என்ற எரிமலை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vesuvianite | n. வெஸுவியஸ் எரிமலையில் முதன் முதலிற் காணப்பட்ட கஷீமக் கலவை வகை. | |
Vetoist | n. தடுத்து நிறுத்துபவர், மறுப்புமுறை ஆணை கையாளுபவர். | |
Vexatious | a. தொந்தரவு தருகிற, எரிச்சலுட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Viands | n. pl. உண்டி வகைகள், உணவுப்பண்ட வகைகள், துணையுணவு வகைகள். |