தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wash-basin | n. அலம்பு தட்டம். | |
Wash-board | n. சலவைத் தேய்ப்புக் கட்டை, படகின் அலை காப்புப் பலகை, அறைச் சுவரடிக் கட்டை. | |
Wash-boiler | n. வௌளாவிச் சால். | |
ADVERTISEMENTS
| ||
Washer | n. கழுவுபவர், அலம்பும் இயந்திரம், அலக்குபொறி, சுரியாணி மரைக்குக் கீழிடும் பட்டை வளையம், (வினை.) பட்டை வளையம் பொருத்து. | |
Washerman | n. சலவையாளர். | |
Wash-house | n. சலவை மனை. | |
ADVERTISEMENTS
| ||
Washiness | n. மிகுதியும் நீர்கலந்த நிலை, நீராளமான நிலை, நொய்ம்மை. | |
Washing | n. வெளுப்பு, அலம்பீடு, நீர்மத் தோய்வு, நனைவு, நீர்தேய்ப்பு, நீர்நனைப்பு, நீர்மத்தோய்ப்பு, சலவைக்கு அனுப்பப்படுந் துணிகள். | |
Washing powder | சலவைத்தூள் | |
ADVERTISEMENTS
| ||
Washington | n. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சித் தலைமை, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சித்தலைமையிடம். |