தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wash-leather | n. மென்பதத்தோல். | |
Wash-out | n. பெருமழை உடைப்பு, முழுத்தோல்வி, இலக்கு எய்தா முடியா நிலை, முறிவு. | |
Wash-pot | n. கைகழுவுகலம், வௌளுருக்குக்கலம், தகரவேலைப்பாட வகையில் உருகிய வௌளீயங்கொண்ட கலம். | |
ADVERTISEMENTS
| ||
Washy | a. பாழ்ந்தௌதவான, நீராளமமான, மிகுநீர் கலந்த, திட்பமற்ற. | |
Wasp | n. குளவி. | |
WASP | n. அமெரிக்க வழக்கில் 1ஹீ44 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட போர்சாரா விமானப் பயிற்சிப்படை மாது. | |
ADVERTISEMENTS
| ||
Waspish | a. எளிதிற் சினங்கொள்கிற, வெடுவெடுப்பான. | |
Wasp-waisted | a. நுண்ணிடை வாய்ந்த. | |
Wassail | n. விழாக்காலம், வெறிக்குடிப்பு, விழாக்காலத்தில் குடிக்கப்படுந் தேறல்வகை, (வினை.) களியாட்டயர், விழாக்கொண்டாடு. | |
ADVERTISEMENTS
| ||
Wassermann reaction, Wassermannes test | n. மேகக் கிரந்திநோய்ச் சோதனை. |