தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Walrusn. கடற்குதிரை.
Wanderlustn. சுற்றித்திரியும் அவா.
Wannisha. சற்றே வௌதறிய.
ADVERTISEMENTS
Wants,n pl.அவாக்கள், தேவைகள்.
Wappenschaw, Wappenshawn. ஸ்காத்லாந்து வழக்கில் படைவீரர் ஆண்டு அணிவகுப்பு, துப்பாக்கி வீரர் கூட்டணி.
Wardour Streetn. பழங்கலைத் தட்டுமுட்டுப் பொருள்கள் விற்கும் லண்டன் நகர வீதி, திரைப்படத் தொழில்.
ADVERTISEMENTS
Wardressn. சிறைக்காப்பாண்மை மாது.
Wardsn. pl. பூட்டு தாழ்க்கோல் தனிநிலை அமைவு.
Wardshipn. இளங்கண்மை, மற்றொருவரின் பாதுகாப்பிலிருக்கும் நிலை.
ADVERTISEMENTS
Warehousen. பண்டக சாலை, விற்பனைப் பொருட்கள் திரட்டி வைத்திருக்கும் கட்டிடம், (வினை.) தற்காலிகமாகப் பண்டக சாலையில் வை.
ADVERTISEMENTS