தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Waist | n. இடுப்பு, இடை, இடையிடுக்கம், இடுக்கப் பகுதி, பொருளின் இடையிடுக்கப் பகுதி, ஆடையின் இடைச்சுற்றுப் பகுதி, பாவாடை இடைச்சுற்ற இழைப்ட்டி, நாப்பண், கப்பலின் நடுப்பகுதி, கச்சு, இரவிக்கை. | |
Waist-band, waist-belt | n. அரைக் கச்சு, இடுப்புப்பட்டி. | |
Waistcoat | n. இடுப்பளவு சட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Waiting-list | n. காத்திருப்போர் பட்டியல். | |
Waitress | n. மேசைப் பணிப்பெண். | |
Wakes | n. pl. வட இங்கிலாந்து வழக்கில் ஆண்டு விடுமுறை நாள். | |
ADVERTISEMENTS
| ||
Wales | n. இங்கிலாந்தின் வேல்ஸ் நாட்டுப் பகுதி. | |
Walkie-pushie | n. ஓடுசேணி,விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படும்படி இடம் பெயர்ந்து காண்டே வானொலிச் செய்தி அனுப்ப வல்ல கைக்கருவி. | |
Walking-papers | n. வேலை நீக்க ஆணைப்பத்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Walking-straw, walking-twig | n. குச்சிப் பூச்சி வகை, குச்சி போன்ற காப்பு நிறங் கொண்ட பூச்சி வகை. |