தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Volumesn. pl. புகைச்சுருள் பிழம்பு, புகைச்சுருட்படலம்.
Voluminosityn. பாரிய அளவுடைமை, பல பிரிவுகளையுடைய விரிவகற்சியுடைமை, பல்மடிச் சுருளுடைமை, எழுத்தாளர் வகையில் பாரிய அளவான எழுத்து வளமுடைமை.
Voluminousa. பல தொகுதிகளையுடைய, பல பிரிவேடுகளை உட்கொண்ட, பல ஏடுகளை எழுதியுள்ள, வளமான எழுத்தாண்மை சான்ற, பாரிய, மிகப்பெரிய, உறுமொத்தையான, (பே-வ.) பூவேலைத் தொங்கல் வகையில் ஒழுங்கற்று விரிவகற்சியுடையதான, (அரு.) புகை-பாம்பு-முதலியவற்றின் வகையில் திருகுமறுகலாச் சுருண்டுருண்டு செல்கிற, சுருள் மடிவுக்கோப்பான.
ADVERTISEMENTS
Voluntarinessn. தன் விருப்பார்வம்.
Voluntaryismn. தன் விருப்பார்வச் செயன்முறைக் கோட்பாடு.
Voluntaryistn. தன் விருப்பார்வச் செயன்முறைக் கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Voluptuousa. இன்பக் கஷீயாட்டயர்வான, சிற்றின்பக் கஷீயாட்டிலாழ்ந்த, சிற்றின்பத் தோய்வான, ஐம்புல இன்பமே நாடிய.
Voodooismn. பில்லி சூனியம், பில்லி சூனிய நம்பிக்கை, பில்லி சூனிய மரபு.
Voodooistn. பில்லி சூனியக்காரர், பில்லி சூனிய நம்பிக்கையாளர்.
ADVERTISEMENTS
Voraciousa. பெருந்தீனி தின்கிற, தீராப் பெரும்பசியுடைய, பெரு வேட்கையுடைய.
ADVERTISEMENTS