தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vividness | n. கூரொஷீயுடைமை, உறு தெஷீவுடைமை, முனைப்புடைமை. | |
Viviparism | n. குட்டியிடும் மரபுடைமை. | |
Viviparous | a. (வில.) குழவியீனுகிற, முட்டையிடாது குட்டிபோடுகிற, (தாவ.) சேய் முளைப்புடைய, தாய்ச்செடியிலிருந்து கொண்டே இனம்பெருக்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Vivisect | v. உயிரறுவைக் கூறாய்வு செய், உயிருள்ள விலங்கு முதலியவற்றைக் கூறிடு, கொடுவதைசெய், சித்திரவதை செய். | |
Vivisection | n. உயிரறுவைக் கூறாய்வு, உயிருள்ள விலங்குகளைக் கூறிடல், கொடுவதை, சித்தரவதை, உறு நுணுக்க ஆய்வாராய்வு. | |
Vixenish | a. அடங்காப் பிடாரியான. | |
ADVERTISEMENTS
| ||
Vocabulist | n. சொல் அட்டவணைத் தொகுப்பாளர், சொற்களஞ்சியம் அமைப்போர். | |
Vocalism | n. குரல் உறுப்புப்பயிற்சி, குரற் பழக்கம், வாய்ப்பாட்டுமுறை, குரல் ஒலி, உயிரொலித் தொகுதி. | |
Vocalist | n. இசை வழக்கில் வாய்ப்பாட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Vociferous | a. பெருங் கூச்சலிடுகிற, உரத்துக் கூக்குரலிடுகிற. |