தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Voicefulness | n. நிறைகுரலுடைமை. | |
Voiceless | n. குரலற்ற, பேச்சற்ற, ஓசையற்ற, தெரிவிக்கப்படாத, வாக்குரிமையற்ற, ஏலாத, செல்வாக்கற்ற, (ஒலி.) குரல்நாள அதிர்வில்லாத. | |
Voidings | n. pl. வெஷீயேற்றப்பட்ட பொருள், மலம், விட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Voidness | n. வெறுமை, செல்லுபடியாகாத் தன்மை, பயனின்மை. | |
Volatileness | n. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடையமை, ஓயாது மாறுமியல்புடைமை. | |
Volemic substance | n. குரும நிரப்புச் சரக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Volitionless | a. விருப்பாற்றல் துணிபற்ற, திண்ணியதாய் எண்ணஞ் செலுத்துந் திறனற்ற. | |
Volost | n. சோவியத் ருசிய நாட்டுச் சிறு திணையாட்சி வட்டம். | |
Voltairianism | n. வால்டேர் கொள்கை, சமயப்பற்றின்மை, சமயநிலை ஐயப்பாட்டுவாதக் கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Volubleness | n. சொல் ஓட்டமுடைமை, சரளமுடைமை. |