தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Visuallyadv. கட்புலனாக.
Visualsn. pl. கண்ணிற்குப் புலப்படும் பொருள்கள்.
Vita glassn. அப்பால் ஊதாக்கண்ணாடி, கட்புலப்படாத அப்பால் ஊதாக் கதிர்களையும் ஊடுருவிடும் கண்ணாடி வகை.
ADVERTISEMENTS
Vitalismn. (உயி.) உயிர்த் தத்துவ வாதம், தனி உயிர்த் திறவாதம்.
Vitalistn. உயிர்த்தத்துவ வாதி, தனி உயிர்த் திறவாதி.
Vitalistica. உயிர்த்தத்துவ வாதஞ் சார்ந்த, தனி உயிர்த் திற வாதத்திற்கு உரிய.
ADVERTISEMENTS
Vitalitiesn. pl. உயிர்த்திறப் பண்புகள், உயிர்த்திறப் பண்புச் சாதனங்கள்.
Vitalsn. pl. உயிர்நிலை உள்ளுருப்புக்கள், உயிர்ப்புறுப்புக்கள்-நெஞ்சுப்பை-மூளை ஆகியவற்றின் தொகுதி.
Vitellusn. முட்டையின் மஞ்சட்கரு, முட்டை மஞ்சட்கருவிலுள்ள ஊன்மப்பகுதி.
ADVERTISEMENTS
Vitiosityn. கீழ்மைப்பண்பு, புன்மைக்குணம், கயமை நிலை, ஸ்காத்லாந்து சட்டவழக்கில் குறைபாடுடைமை.
ADVERTISEMENTS