தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vulcanism | n. எழுச்சிக் கோட்பாடு, பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே ஏற்பட்டன என்னும் ஜேம்ஸ் ஹட்டன் (1ஹ்26ஹ்ஹீஹ்) என்பாரின் கோட்பாடு. | |
Vulcanist | a. எரிமலை எழுச்சிக் கோட்பாட்டாளர், பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே தோன்றின என்னும் ஜேம்ஸ் ஹட்டன் என்பாரின் கோட்பாட்டை ஆதரிப்பவர். | |
Vulgarism | n. கொச்சை மொஸீ, கொச்சைத் தொடர், கொச்சை வழக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Vulturish | a. கழுகுத்தன்மை வாய்ந்த, கொடும் பேராவல் கொண்ட. | |
Vulturous | a. கழுகுத்தனமான, கொடும் பேராவல் தன்மை வாய்ந்த. | |
Vulvitis | n. பெண்பாற் கருவாய் அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Waders | n. pl. மீன் பிடிப்பவரின் நீர்புகா உயர் புதைமிதியடி. | |
Wages | n. pl. உழைப்புக்கூலி, உழைப்பூதியம். | |
Waggish | a. கேலியான, குறும்பான. | |
ADVERTISEMENTS
| ||
Wainscot | n. பலகை வரி, அறையின் சுவர் உள்வரி மர வேலைப்பட்டிகை, அகப்பாவரி, மரவேலை போன்ற சுவர் உள்வரியீடு, அந்துப்பூச்சி வகை, (வினை.) பலகை வரிசெய்,அறையின் சுவர் உள்வரி மரவேலைப்பட்டிகையிடு. |