தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Advisedly | adv. நன்கு ஆலோசித்து, போதிய ஆலோசனையுல்ன், அறிவுரைக்கிணங்கி, நெஞ்சறிந்து, வேண்டுமென்று. | |
Adviser, advisor | ஆலோசகர், உறுபொருள் உரைப்போர். | |
Advisory | a. ஆலோசனை கூறுகிற, அறிவுரை அடங்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Advowson | n. திருக்கோயில் பதவிகளுக்கு ஆள் அமர்த்தும்உரிமை. | |
Aecidiospore | n. காளான் வகையின் சிதல் விதை. | |
Aegis | n. கிரேக்கப் பெருந்தெய்வத்தின் கேடயம், ஆதரவு, சார்பு. | |
ADVERTISEMENTS
| ||
Aeolian rocks. | (மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை. | |
Aerated waters. | காற்றுட்டப்பட்ட பானங்க்ள. | |
Aerobatics | n. வான ஊர்திக்கலை, விமான வித்தை. | |
ADVERTISEMENTS
| ||
Aerobiosis | n. உயிர்வளியில் உயிர்வாழ்வு. |