தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aerobus | n. வான்வழிப்பேருந்து, பெரிய விமானம். | |
Aerodynamicist | n. பொருள்களின் காற்றுடான இயக்கம் பற்றி ஆராய்பவர். | |
Aerodynamics | n. வளியியக்கம் சார்ந்த இயற்பியல். | |
ADVERTISEMENTS
| ||
Aeroelastician | n. மிகுவிசை வான்கலத்தின் அதிர்வியக்கம் ஆராய்பவர். | |
Aeroembolism | n. வானில் ஏற்ற இறக்க வேறுபாட்டினால் விமானத்தாருக்கு ஏற்படும் நோய்நிலை. | |
Aerologist | n. விளமண்டல ஆஜ்ய்ச்சியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Aeronautics | n. வான்செலவுத்துறை, விண்செலவு பற்றிய ஆய்வுநுல். | |
Aerosiderite | n. இரும்பு கலந்த விண்வீழ்கல். | |
Aerosol | n. தூசிப்படலம். | |
ADVERTISEMENTS
| ||
Aerostat | n. காற்றைவிடப் பளு குறைந்த வான்கலம், வான்கூண்டு, வான்கூண்டு செலுத்துபவர், (வில.) காற்றுப்பை. |