தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Affairsn. வாழ்க்கைத்தொழில்கள், நடவடிக்கைகள்.
Affettussoa. (இசை.) மெல்லிய (வினையடை) உருக்கமாக.
Afflatusn. அக எழுச்சி, ஆவேசம். அருளுக்கம்.
ADVERTISEMENTS
Afforestv. காடுவளர், வேட்டைக்காடாக மாற்று.
Afforestationn. காடுவளர்ப்பு, காடாக மாற்றுதல்.
Affranchisev. அடிமைத்தளை நீக்கு, கட்டறு, கடமையிலிருந்து விடுவி.
ADVERTISEMENTS
Affusionn. நீர் சொரிதல், ஞானத் திருமுழுக்கின்போது உடலின் மேல் நீர் ஊற்றுதல், (மரு.) காய்ச்சல் உடையவன் மீது நீர்வார்த்தல்.
Aforesaida. மேற்சொன்ன.
Afreshadv. புதிதாக, மறுபடியும்.
ADVERTISEMENTS
Africanismn. ஆப்பிரிக்கச் சிற்பியல்பு.
ADVERTISEMENTS