தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aesthetic, aesthetical | a. அழகுணர்ச்சி சார்ந்த, கலைஉணர்ச்சியுடைய, சுவைநலஞ் சான்ற. | |
Aesthetician | n. அழகுக் கலைஞர். | |
Aestheticise | v. கலைச்சுவை உடையதாக்கு, அழகுணர்ச்சியூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Aestheticist | n. அழகுக் கலை ஆய்வாளர். | |
Aesthetics | n. அழகுணர்ச்சி, சுவைநலம், சுவைமை, நுண்கலை இலக்கணம், கவின்கலைத்தத்துவம், அழகியல், அழகுக்கலை. | |
Aestival | a. வேனிலுக்குரிய, வேனிற் பருவத்தில் தோன்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Aestivate | v. கோடைக்காலத்தைக் கழி, (வில.) கோடைக்காலத்தில் செறிதுயில் கொள்ளு. | |
Aestivation | n. கோடைக் காலத்தைக் கழித்தல், (தாவ.) அரும்பு நிலை, குருத்து நிலை, (வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை. | |
Aetatis, aetat. | வயதுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Aethrioscope | n. வானிலைமானி, வானிலை காரணமாக ஏற்படும் வெப்பநிலைகளை நுட்பமாக அளிவரம் கருவி. |