தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ibis | n. நீரில் நடந்துசெல்லும் நாரையினப் பறவை. | |
Ice creams | பனிக்குழைவு, பனிப்பாலேடு | |
Ice-house | n. நிலத்துக்கடியில் பனிக்கட்டி வைத்திருப்பதற்கான கட்டிடம். | |
ADVERTISEMENTS
| ||
Iceland-lichen, Iceland-moss | n. மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் காளான்வகைப் பூண்டு. | |
Iceland-spar | n. சுண்ணகப் பளிங்கு வகை. | |
Ice-sheet | n. நிலப்பகுதி, முழுவதையும் மூடியுள்ள பனிக்கட்டிப்படலம். | |
ADVERTISEMENTS
| ||
Ice-spar | n. கண்ணாடிபோன்ற தௌதவான களிமக்கல் வகை. | |
Ice-stone | n. தொழில் வகைகளுக்குப் பெரிதும் பயன்படும் ஔதரும் கனிப்பொருள் வகை. | |
Ichthyophagist | n. மீனுணி. | |
ADVERTISEMENTS
| ||
Ichthyornis | n. முன்னுழிப் பறவை வகை, மரபற்றுப் போன பல்லுடைய பறவைகளின் பேரினம். |