தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ichthyosaurusn. முன்னுழி அரக்கப்பல்லி வகை, மிகப்பெரிய தலையையும் கூம்பிய உடலையும் நான்கு துடுப்புகளையும் நீண்ட வாலையும் உடைய மரபற்றுப்போன கடல் வாழ் உயிரினம்.
Ichthyosisn. மேல்தோல் கெட்டியாகிச் சுரசுரப்பாகிவிடும் நோய்வகை.
Iconoclasmn. உருவத்தகர்ப்பு, உருவவழிபாட்டு எதிர்ப்பு, ஆர்வப் பழமரபு அழிப்பு.
ADVERTISEMENTS
Iconoclasmn. உருவத்தகர்ப்பு, உருவவழிப்பாட்டு எதிர்ப்பு,ஆர்வப் பழமரபு அழிப்பு.
Iconoclastn. உருவங்களை உடைப்பவர், கீழ்த்திருச்சபையினட் உருவ வழிபாட்டினை எதிர்த்து கி.பி. க்ஷ்-ஆம் ஹீ-ஆம் நுற்றாண்டுகிளல் நடத்தப்பட்ட இயக்கத்தில் பங்கு பற்றியவர், ஆர்வக்கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் தாக்குபவர்.
Iconostasisn. கீழைத்திருக்கோயில்களில் கருவறைறை உருவங்கள் வைக்கப்பெறும் பகுதிகளிலிருந்து மறைப்பதற்கான திரைத்தட்டி.
ADVERTISEMENTS
Iconsசின்னம்
Icosahedronn. (வடி) இருபது பட்டைமுகப்புடைய பிழம்புரவம்.
Ictusn. (யாப் ) சந்த அழுததம, நாடித்துடிப்பு.
ADVERTISEMENTS
Idare say,நான் இவ்வாறு கருதுகிறேன்.
ADVERTISEMENTS