தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Idealism | n. கருததிடியற் கோட்பாடு, புலன்வழி அறியப்பட்ட புற அறிவுலகு முழுவதும் கருத்தியல் தோற்றமே எனும் கொள்கை, புற உலகவாய்மை அக அறிவின் வேறானதென்ற கோட்பாடு, கற்பனைக்குறிப்பீடு, கருத்தியற் பாங்கு, கனவியற்போக்கு, செயல்துறை சாராதநிலை. | |
Idealist | n. புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவே ஆகுமென்னும் கொள்கை சார்ந்த, இலக்கியலாளர்களைச் சார்ந்த, இலக்கியலாளர்களைச் சார்ந்த, குறிக்கோள் நிலையை எய்த முயல்பவர், செயல்முறைக்கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர். | |
Idealistic | a. புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவேயாகுமென்னும் கொள்கை சார்ந்த, இலக்கியலராளர்களைச் சார்ந்த,. குறிக்கோள் நிலையை எய்த விரும்புகிற, கனவியற் போக்குடைய. | |
ADVERTISEMENTS
| ||
Idealless | a. குறியிலக்கற்ற, குறிக்கோள் இல்லாத. | |
Ideologist, ideologue | கருத்தியல் கொள்கையாளர், கற்பனைக்கொள்கையாளர், பண்பியலான கோட்பாடுகளில் ஈடுபட்டவர், கனவியலாளர், செயல்முறைக்,கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர். | |
Ides n. pl. | பண்யை ரோமானின் காலக்கணிப்பில் மார்ச்சு-மே-சூலை-அக்டோ பர் மாதங்களின் 15ஆம் நாளுக்கும் மற்ற மாதங்களின் 13ஆம் நாளுக்கும் உரிய சுட்டுக்குறிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Idioplasm | n. (உயி) மரபுவழிச் சிறப்பியல்பினை அறுதியிடும் ஊன்மக்கூறு. | |
Idiosyncrasy | n. தனிமனப்போக்கு, தனிச்சிறப்புக்குரிய பண்பு, தனி நுலாசிரியருக்குச் சிறப்பியல்பான மொழிநடை, தனிமுரண்பாடு, பொதுமீறிய தனியியல்பு, (மரு) தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு. | |
Idleness, idlesse | சோம்பல். | |
ADVERTISEMENTS
| ||
Igneous | a. தீச்சார்ந்த, நெருப்புள்ள, பெருப்பொத்த, எரிமலை செயற்படுவதனால் உண்டான. |