தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Keeshond | n. ஆலந்து நாட்டு நாய் வகை. | |
Kelson | n. கப்பல் அடிக்கட்டையுடன் அடித்தளக் கட்டைகளை இணைக்கும் கட்டை வரிசைகள். | |
Kenosis | n. (இறை.) இயேசுநாதர் மனித உருவேற்பின் போது முழுமையாகவோ பகுதியாகவோ தெய்வத்தன்மையைக் கைதுறத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Kentish | a. பிரிட்டனின் கெண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த. | |
Keratose | n. கடற்பஞ்சு வகைகளின் காழ்ப்பகுதிப் பொருள், (பெ.) கொம்புபோன்ற காழ்ப்பொருளாலான. | |
Kerb-stone | n. நடைப்பாதை அல்லது தளத்தில் பதிக்கப் பட்ட கல். | |
ADVERTISEMENTS
| ||
Kermes | n. செங்கொட்டையென முன்பு கருதப்பட்ட கருத்தரித்த பெண் பூச்சியினம், பெண்பூச்சியினத்தின் உலர்ந்த உடலிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள். | |
Kermis | n. ஆலந்து நாட்டின் ஆரவாரமிக்க பருவச் சந்தை. | |
Kerosene | n. மண்ணெண்ணெய். | |
ADVERTISEMENTS
| ||
Kersey | n. நீண்ட கம்பளி உரோமத்தினின்று நெய்யப்படும் குறுகலான முரட்டுக் கம்பௌத ஆடைவகை. |