தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Kingshipn. குருதித் தொடர்புடைய உறவினர்.
Kinsfolkn.pl. குருதித் தொடர்புடைய உறவினர்.
Kinshipn. அரசு, அரசபதவி, அரசநிலை, அரசருக்குரிய மதிப்பு.
ADVERTISEMENTS
Kioskn. எளிய கட்டமைப்புடைய திறந்த கூடாரம், செய்தித்தாள் முதலியவை விற்பதற்கான எளிய கட்டமைப்பு வாய்ந்த வௌதப்புறக்கடை, பொதுத்தொலைபேசிக்கான வௌதப்புறக் கட்டமைப்பு, பொதுத் தொலைபேசி அமைவு.
Kirsch,kirschwassern. காட்டுப் பழவகைகளின் புளிப்பேறிய தேறலிலிருந்து வடித்து இறக்கப்படுஞ் சாராய வகை.
Kismetn. ஊழ், விதி.
ADVERTISEMENTS
Kissn. முத்தம், மேசைக் கோற்பந்தாட்டத்தில் பந்துகளுக்கிடையே நேரும் மோதல், இனிப்புத் தின்பண்ட வகை, (வினை) முத்தங்கொடு, முத்தமிடு, மேசைக்கோற் பந்தாட்ட வகையில் பந்துடன் பந்து மோதச் செய்.
Kissingn. முத்தமிடல், (பெ.) முத்தங்கொடுக்கிற.
Kissing-crustn. ரொட்டி சுடுகையில் ஒன்று மற்றொன்றோடு ஒட்டயுள்ள பகுதியிலிருக்கும் மென்தோடு.
ADVERTISEMENTS
Kissing-gaten. ஒரு தடவை ஒருவரை மட்டும் செல்லவிடும் பளவுவடிவ அடைப்புக் கதவு.
ADVERTISEMENTS