தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Kerseymeren. சாய்வரி அமைவாக நெய்யப்பட்ட நேர்த்தியான கம்பளி ஆடைவகை.
Kerseymeresn.pl. நேர்த்தியான சாய்வரிக் கம்பளித் துணியால் செய்யப்பட்ட காற்சட்டை.
Kestreln. குறும்பருந்து வகை.
ADVERTISEMENTS
Keynesiana. ஜான் மெய்னாடு கெயின்ஸ் என்பாரின் முதலாளித்துவ மட்டியல் கட்டுப்பாட்டுவாதம் சார்ந்த.
Keysn.pl. போப்பாண்டவரின் சமயத்துறை அதிகாரம், போப்பாண்டவரின் அதிகார ஆற்றல், மான் தீவிலுள்ள கீழவை.
Keystonen. மையக்கல், வளைவு முகட்டுக்கல், மூலதாரக் கூறு, உயிர்க்கூறு, உயிர்நிலை, உயிர்நாடி.
ADVERTISEMENTS
Khamsinn. எகிப்து நாட்டில் மார்ச்சு ஏப்ரல் மே மாதங்களில் வீசும் தெற்கு அல்லது தென்கிழக்கு வெப்பக் காற்று.
Kiboshn. முட்டாள்தனம், போலி எத்துமானம்.
Kicking-strapn. பின்காலுதைப்பைத் தடுக்கும் குதிரைத் தோல்வார்ப் பட்டை.
ADVERTISEMENTS
Kickshawn. பெருஞ்சுவை உணவுவகை, விளையாட்டுப் பொருள், சிறுதிற அணிமணி.
ADVERTISEMENTS