தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBeknave v.கயவனென்று அழை, கயவனெனக் கருதி நடத்து.
BBeln. ஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை.
BBelabourv. நையப்புடை.
ADVERTISEMENTS
BBelacev. சரிகைதைத்துக் கோலம் செய்.
BBelateda. மிகுநேரம் கழித்து வருகிற, பிற்பட்ட, காலங்கடந்த, பழம்பாணியிலுள்ள, ஆகாலமாய்விட்ட நிலையிலுள்ள, பயணத்தினிடையே இரவாய்விட்ட.
BBelaudv. போற்றிப்புகழ்.
ADVERTISEMENTS
BBelayn. கயிற்றை இறுக்கிக் கட்டுவதற்குரிய ஒரு முழுச்சுற்று, முழுச்சுசுற்றுக்குரிய பொருள், (வினை) இறுக்கிக்கட்டு, தடு, முற்றுகை யிடு, வழிப்பறிசெய்.
BBelchern. பலநிறக் கழுத்துக்குட்டை.
BBeldam, beldameபாட்டி, முதியவள்.
ADVERTISEMENTS
BBeleaguerv. முற்றுகையிடு.
ADVERTISEMENTS