தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBelly-achen. வயிற்றுநோய்.
BBelly-bandn. சேணப்பட்டை, குதிரையின் வயிற்றின்கீழ் செலுத்தி வண்டியின் ஏர்க்கால்களுடன் கட்டப்படும் பட்டை அல்லது வார்.
BBellyfuln. நிறைவயிற்றளவு, விருப்பநிறை அளவு, நிறைவு.
ADVERTISEMENTS
BBellygodn. வயிற்றாளி, வயிற்றச்சாமி, பெருந்தீனிக்காரர்.
BBellyingn. உப்பல், உட்புடைத்தல், (பெ.) உப்புகிற, புடைப்பாகிற.
BBelly-landingn. சக்கரங்களைப் பயன்படுத்தாமல் விமானம் இறங்குதல்.
ADVERTISEMENTS
BBelly-laughn. அடங்காப் பெருஞ்சிரிப்பு.
BBelly-pincheda. வயிறுகாய்ந்த, உணவுக்குத் திண்டாடுகிற.
BBelomancyn. அம்புகளைக் கொண்டு குறி கூறுதல்.
ADVERTISEMENTS
BBelongv. உரிமைப்படு, உரியவாரயிரு, உரியதாயிரு, தொடர்புடையராயிரு, தொடர்புள்ளதாயிரு, உடைமையாயிரு, கூறாயிரு, இணைபகுதியாயிரு, பிறப்புரிமை கொண்டிரு, வாழ்தொடர்பு கொள், உறுப்பினராயிரு, இனமுறைப்படு, வகைப்படு, தகுதிப்படு, கடமைப்படு.
ADVERTISEMENTS