தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Belongings | n. pl. உடைமைகள், மூட்டை முடிச்சுக்கள், உடனிருப்புக்கள், துணைப்பொருள்கள். |
B | Beloved | n. அன்பிற்குரிய, அருமையானவர், செல்வக்குழந்தை, காதலன், காதலி, (பெ.) கண்மணி அனைய, பெரிதும் நேசிக்கப்பட்ட. |
B | Below | adv. கீழ்ப்புறமாக, தாழ்வாக, உயரம் குறைந்த இடத்தில், நில உலகின் மீது, நரகத்தில், கீழ்த்தளத்தில், நீரோட்டம் செல்லும் திசையில், கீழ்ப்படியில், இழிநிலையில், ஏட்டின் அடிப்பாகத்தில், நுலில் பின்வரும் பகுதியில். |
ADVERTISEMENTS
| ||
B | Belowstairs | a. கீழ்த்தளத்திலுள். |
B | Belt | n. அரைக்கச்சை, கோமான், வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை, மேகலை, வார், இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார், பட்டிகை அணிவி, தோல்வகை முதலியவற்றால் கட்டு, வளை, சூழ். |
B | Beltane | n. பண்டைக் கெல்டிக் இனத்தனரின் மே முதல்நாள் விழா. |
ADVERTISEMENTS
| ||
B | Belted | a. அரைக்கச்சை அணிந்த, வீரத்திருத்தகைப்பட்டிகை அணியப்பெற்ற, பட்டை போட்டுள்ள. |
B | Belting | n. வார், வார்ப்பட்டை-தோல்வார்ப்பட்டைகளின் திரள், |
B | Beluga | n. வௌளைத் திமிங்கில்ம். |
ADVERTISEMENTS
| ||
B | Belvedere | n. நிலாமேடை, வேனில் மாடம், முகப்புக்கூடாரம். |