தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBendeda. பட்டைபோட்ட, வளைந்த.
BBendingn. வளைக்கும் செயல், (பெ) வளைக்கிற.
BBendletn. (கட்.) அரை அகல வளைவுப் பட்டை.
ADVERTISEMENTS
BBendsn. pl. (பே-வ.) இறுக்கமான காற்றில் வேலைசெய்பவர்களுக்கு வ நோய்வகை.
BBeneapeda. மென்திரையால் கரைமீதிடப்பட்ட.
BBeneathadv. கீழே, அடியில், அடிப்புறத்தில், தாழ, உட்புறத்தில், பின்னால், புறத்தே, கீழாக, அடியில், பெருமைக்குத் தகாதவாறு, தகுதியற்று.
ADVERTISEMENTS
BBenediciten. (ல.) வாழ்த்துமுறை நேர்வு, உணவுக்கு முன்னிய வழிபாட்டுரை, வேண்டப்பட்ட ஆசி.
BBenedickn. மணமகன், நீண்டகாலம் மணம்செய்துகொள்ளாமலிருந்து புதிதாக மணம்செய்து கொண்டவர்.
BBenedictn. போற்றுதற்குரிய, கருணைவாய்ந்த.
ADVERTISEMENTS
BBenedictinen. தூயதிரு. பெனிடிக்டு 52ஹீ-இல் கண்ட திருமடத்தைச் சேர்ந்த துறவி, நறுமண மது வகை, (பெ) தூயதிரு. பெனிடிக்கு கண்ட திருமடத்துக்குரிய.
ADVERTISEMENTS