தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBenedictionn. வாழ்த்து, திருக்கோயில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டின் பின்னர் ஆசி வழங்கில், ஆசி, பேரின்பநிலை.
BBenedictionala. வாழ்த்து வழங்குவது பற்றிய.
BBenedictivea. வாழ்த்தும் பாங்குள்ள.
ADVERTISEMENTS
BBenedictorya. வாழ்த்தியலான, ஆசிக்குரிய.
BBenedictusn. (ல.) திருக்கோயில் வழிபாட்டில் பாடப்பெறும் சிறுபாடல்களில் ஒன்று.
BBenefactionn. உதவி, நற்செயல், அறச்செயலுக்கான நன்கொடை, மானியம், நிதிஏற்பாடு.
ADVERTISEMENTS
BBenefactorn. கொடையாளர், நல்லது செய்தவர், நிலையத்துக்கு நிதிவிட்டுச் செல்பவர், புரவலர்.
BBenefactorya. நன்மைபயக்கிற, நலம் செய்வோருக்குரிய.
BBenefactressn. நலம் செய்யும் மாதர்.
ADVERTISEMENTS
BBenefcienta. அன்பு நலமுடைய, நலம் செய்கிற, நன்மை பயக்கிற.
ADVERTISEMENTS