தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBenefit-societyn. நோய் மூப்புக்களிலிருந்து ஒருவருக்கொருவர் காப்பீடு செய்து கொள்வதற்கான கழகம்.
BBeneluxn. பெல்ஜியம் நெதர்லாந்து லக்ஸம்பர்க் என்னும் நாடுகளின் கூட்டுப்பெயர்.
BBenevolencen. அறச்செயல் விருப்பம், இரக்க மனப்பான்மை, அன்புச்செயல், பணவிதவி, (வர.) கட்டாயக் கல்ன்.
ADVERTISEMENTS
BBenevolenta. நற்செயலாற்றும் விருப்பமுள்ள, இரக்க மனப்பான்மை கொண்ட, பரந்த உள்ளமுடைய, இன்முகங்கொண்ட.
BBengalee, Bengaliவங்கநாட்டவர், வங்கமொழி, (பெ.) வங்கம் சார்ந்த.
BBengal-lightn. கப்பல் இடர் அறிவிப்புக்கான வாணவெடி, விழா வாணவெடி.
ADVERTISEMENTS
BBenightv. இருளில் ஆழ்த்து, இருளில் சிக்கவை, ஏமாற்றிக் கலங்கச் செய்.
BBenighteda. இருளில் சிக்கிய, இருளார்ந்த, அறியாமை வயப்பட்ட, பாழ்பட்ட, கேடுற்ற.
BBenigna. சாதகமான, பெருந்தகைமையுள்ள, அன்பான, கண்ணோட்டமுடைய, நற்பேறுள்ள, நலம் செய்கிற, நோய்வகையில் கடுமையாயிராத, தணிவான, ஏதம் விளைக்காத.
ADVERTISEMENTS
BBenignancya. அருளிரக்கம், பெருந்தகைமை.
ADVERTISEMENTS