தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Ben-oil | n. முருங்கை விதையின் பருப்பு. |
B | Bent | n. கம்பி போன்ற தண்டுடைய நாணபுல்வகை, புல்லினத்தின் விறைத்த மலர்த்தண்டு, உலர்ந்த பழம்புல், களைப்பூடு வகை, புதர், வேலியில்லாத புல்தரை, மலைச்சரிவு. |
B | Bent | n. வளைவு, நௌதவு, கோணல், வளைந்த பாகம், மனப்பாங்கு, மனக்ககோட்டம், விருப்பம், இயற்கை அவா, வில்லை வளைக்கக்கூடிய அளவு, இழுவிசையின் அளவு, பொறுத்திருக்கும் ஆற்றல், (பெ.) வளைவான, கோட்டமுடைய, ஊன்றிய கருத்துள்ள, உறுதிபூண்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Bent(3), n. bend | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
B | Benthamism | n. மிகப்பெரும்பாலோருக்கு மிகப் பேரளவான இன்பமே குறிக்கோளாகக் கொண்ட ஜெரிமி பெந்தம் என்பாரின் அறமுறைக் கோட்பாடு. |
B | Benthamite | n. மிகப்பெரும்பாலோருக்கு மிகப்பெரிய அளவில் இன்பம் நாடும் அறமுறைக் கோட்பாட்டாளர். |
ADVERTISEMENTS
| ||
B | Benthic | a. கடல் அடியிலுள்ள மாவடை மரவடைகளுக்கு உரிய. |
B | Benthos | n. கடல் அடியிலுள்ள, செடிகொடி உயிரினத்தொகுதி. |
B | Benthoscope | n. ஆழ்கடல் உயிர்வாழ்க்கை ஆராய்வுக்குரிய மூழ்கத்தக்க கோளகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bentrovato | a. (இத்.) பொருந்துமாறு புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட, மெய்யன்றாலும் குறிப்பிடத்தக்க மெய்ப்பண்புடைய. |