தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBequeathv. விருப்ப ஆவணம் வாயிலாக விட்டுச்செல், மரபு உரிமையாகப் பிற்காலத்தினருக்கு அளி ஒப்படை, பொறுப்பில் விடு.
BBequeathablea. விருப்ப ஆவண மூலமாய்க் கொக்கப்படத்தக்க.
BBequeathaln. விருப்ப ஆவண மூலமாய்க் கொடுத்தல்.
ADVERTISEMENTS
BBequestn. விருப்ப ஆவணவழிக் கொடுத்தல், வருங்காலத்தினருக்கு மரபுரிமையாகக் கொடுத்தல், கொடைப்பொருள், எச்சம், விருப்ப ஆவணவழிக கொடை, இறந்தார் விடு பொருள்.
BBeratev. கண்டி, திட்டு, வசைமாரி அடுக்கு.
BBerayv. மாசுபடுத்து.
ADVERTISEMENTS
BBerbern. பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர், பெர்பெர்களின் மொழி, (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த.
BBerceusen. (பிர.) தாலாட்டுப்பாடல், தாலாட்டு மெட்டமைந்த இரைப்பாடல்.
BBeren. தலையணை உறை.
ADVERTISEMENTS
BBereavev. பறிகொடு, இழக்கச்செய், தனியாகத் தவிக்க விடு, இறப்பினால் உறவினர் மனைவி முதலியோர் கையறவுற விட்டுச் செல்.
ADVERTISEMENTS