தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bereaved | a. இழப்புக்கு ஆளான. |
B | Bereavement | n. இழப்பு, இழந்தநிலை, கையறுநிலை. |
B | Bereft | a. இழப்புக்காளான, இழந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Beret | n. ஸ்பெயினில் உள்ள பாஸ்க் இனஞ்சார்ந்த குடியானவர்கள் அணியும் வட்டமான தட்டைத்தொப்பிவகை, ஆடவர் மகளிர் விளையாட்டு-விடுமுறை உடுப்புகளுடன் அணியும் வட்டத்தொப்பி, படைத்துறைத் தொப்பி. |
B | Berg | n. தென்ஆப்பிரிக்காவில் உள்ள குன்று. |
B | Bergamask | n. இத்தாலியில் உள்ள பெர்காமோவைச் சேர்ந்தவர், பெர்காமோவுக்குரிய நாட்டுப்புற ஆடல் வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bergamot | n. எலுமிச்சை-கிச்சிலி இனமரம், எலுமிச்சை-கிச்சிலி இனப்பழத்திலிருந்து வடித்திறக்கப்படும் நறுமணப்பொருள், எலுமிச்சை-கிச்சிலியின் நறுமணமுள்ள செடிவகை. |
B | Bergamot | n. பேரிஇனப் பழவகை. |
B | Bergander | n. ஔளிய சிறகுடைய காட்டுவாத்து வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bergmehl | n. (மண்.) தேய்ப்புப் பொருளாகவும் உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிற மாவுபோன்ற சாம்பல் நிறமான கிளிஞ்சல்கள் மக்கி மடிந்த படிவு மண்மாறை. |