தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bergschrund | n. மலையேறலில் செங்குத்தான மேற்சரிவனினின்றும் பனிப்படலம் விலகுமிடத்தில் ஏற்படும் பிளவு. |
B | Bergsonian | n. ஹென்ரி பெர்க்ஸன் என்னும் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர், (பெ.) பெர்க்ஸனின் படைப்பாக்கமுடைய படிமுறை வளர்ச்சிக் கோட்பாட்டுத் தொடர்புடைய. |
B | Bergylt | n. வடகடல் செம்மீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Berhyme | v. செய்யுளில் விரிவிரை எழுது, வசைக்கவி பாடு, செய்யுள் வடிவில் அமை. |
B | Beriberi | n. தவிட்டான், ஊட்டச் சத்துக்குறைவால் உண்டாகும் நோய். |
B | Berkeleian | n. சடப்பொருளான உலகத்தின் தனிநிலை மெய்ம்மையை மறுத்த மாவட்டச் சமயமுதல்வர் பெர்க்லி கொள்கையைப் பின்பற்றுபவர், (பெ.) பெர்க்லிக்குரிய, பெர்க்லியின் கோட்பாட்டுத் தொடர்புடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Berlin | n. வலவன் இருக்கை தனியாக அமைந்துள்ள விசைவண்டி. |
B | Berm | n. மதிலின் பிதுக்கம். |
B | Bernardine | n. துறவிட்ட அமைப்பைச்சோர்ந்தவர், (பெ) துறிவமட அமைப்புச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Berried | a. கனிகளைக் கொண்ட. |