தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Besetment | n. சுற்றி வளைத்தல், சூழ்வினை பற்றித் தொடரும் பாவம். |
B | Besetting | a. சூழ்கிற, சிக்கவைக்கிற. |
B | Beshrew | v. பாழாக்குக, பாழாகுக. |
ADVERTISEMENTS
| ||
B | Beside | adv. அருகே, அன்றியும், திவிர, பக்கநோக்கி, அண்மையில், பக்கத்தில், அருகில், சரிமட்டமாக, ஒப்ப நோக்குமிடத்து, ஒழிய, விலகி, உட்படாமல் தொடர்பின்றி. |
B | Besides | adv. மேலும், அதாஅன்று, அல்லாமலும். அப்படியிராவிடில், மற்றபடி, வேறாக. |
B | Besiege | adv. முற்றுகையிடு, திரண்டுவளைத்துக்கொள், உதவிகள் கோரி நெருக்கு, கெஞ்சித் தொல்லைப் படுத்து. |
ADVERTISEMENTS
| ||
B | Besiege | v. முற்றுகையிடப்பட்ட. |
B | Besieged | a. முற்றுகை, சூழ்கை. |
B | Besiegement | n. முற்றுகையிடுபவர். |
ADVERTISEMENTS
| ||
B | Besieging | n. முற்றுகையிடல், உழிஞைவினை, (பெ.) முற்றுகையிடுகிற. |