தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBesotteda. மயக்கத்துக்காளான, கண்மூடிப்பற்றுக்கொண்ட.
BBespanglev. மின்தகடுகள் பொருந்தி ஒப்பனை செய், மின்னனி செய்.
BBespatterv. சிதறித்தௌத, அழுக்காக்கு, திட்டு, பழிகூறு, இச்சகம் பேசு.
ADVERTISEMENTS
BBespeakn. நடிகரின் உதவி நாடகம், முன்னதாகச் செய்து கொள்ளப்படும் விண்ணப்பம், (வினை) முன்கூட்டிப் பேசிவை, ஆடை வகையில் உருவாக்க உத்தரவு இடு, பொருள் வரவழைத்து வாணிகமுறைக் கட்டளையிடு, நிபந்தனைகுறி, குறித்துக்காட்டு, சான்றுபகர், (செய்,) முகங்கொடுத்துபபேசு.
BBespectacleda. மூக்குக்கண்ணாடி அணிந்துள்ள.
BBespoke(1), v. bespeakஎன்பதன்த இறந்தகால வடிவம்.
ADVERTISEMENTS
BBespoke(2), bespoken, p.p bespeakஎன்பதன் முடிவெச்ச வடிவங்கள்.
BBesportv. விளையாடு, மகிழ்ந்து பொழுதுபோக்கு.
BBespotteda. புள்ளிகளிட்ட, புள்ளிகளிட்டு நிரப்பிய.
ADVERTISEMENTS
BBesprent, p.p.(செய்.) தௌதக்கப்பட்ட, சிதறுண்ட.
ADVERTISEMENTS