தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bestrew | v. தூவு, சிதறு, பரவலாகச் சிதறவிடு. |
B | Bestrewed p.p. bestrew | என்பதன் முடிவெச்ச வடிவம். |
B | Bestrid, bestridden, p.p. bestride | என்பதன் முடிவெச்ச வடிவங்கள். |
ADVERTISEMENTS
| ||
B | Bestride | v. குதிரைமீது கால்விரித்து ஏறு, கால்விரித்தேறி அமர், நாற்காலிமீது கால் பரப்பி உட்கார், தாவிநில், மேற்கவிந்தமை. பாதுகாத்து நில். |
B | Bestrode, v. bestride | என்பதன் இறந்தகால வடிவம். |
B | Bestseller | n. மிகப்பெரிதும் விற்பனையாகும் நுல், எல்லாரும் விரும்பி வாங்குகிற நுலின் ஆசிரியர். |
ADVERTISEMENTS
| ||
B | Bestuck, v. bestick | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
B | Bestud | v. முத்தணி வேலை செய். |
B | Besung | a. பாடல் மூலமாய்க் கொண்டாடப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Bet | n. பந்தயம், பந்தயப்பொருள், பணையம், (வினை) பந்தயம் கட்டு, பந்தயம் கூறு, பணையம் வை. |