தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Betony | n. பண்டை மருத்துவத்தில் பெரும்பயனுடையதாகப் புகழ்பெற்ற கருஞ்சிவப்பு மலரையுடைய செடி. |
B | Betook,v.betake. | என்பதன் இறந்தகால வடிவம். |
B | Betray | v. காட்டிக்கொடு, நம்பினவரை ஏமாற்று, நம்பிக்கை கெடு, நட்புக்கேடு செய், உண்மையற்றவராயிரு, தவறான வழிகாட்டு, வஞ்சனை செய், கற்பழி, மறைவௌதயிடு, பண்பு வௌதப்படுத்து, சான்றாமை. |
ADVERTISEMENTS
| ||
B | Betrayal | n. காட்டிக்கொடுத்தல், இரண்டகம், வஞ்சனை, நம்பிக்கைக் கேடு, மறைவெறியீடு. |
B | Betrayer | n. நம்பிக்கை கொன்றவர், நம்பிவந்த பெண்ணைக்கெடுத்தவர். |
B | Betroth | v. மணஉறுதியினால் பிணைப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
B | Betrothal | n. மண உறுதி,மண உறுதிவினை. |
B | Betrothed | n. மணஉறுதி செய்யப்பெற்றவர், (பெ.) மணஉறுதி செய்யப்பெற்ற. |
B | Better | n. மேலவர், திறமைமிக்கவர், (பெ.) மேம்பட்ட நலமுடைய, சிறப்பு மேம்பட்ட விஞ்சிய மேன்மையுடைய, மிகுதியான, ஏற்றுக்கொள்ளத்தக்க, சீர்திருத்தமிக்க, தகுதி மேம்பட்ட,முன்னிலும் மிகுநலடைய, (வினை) நலம் அடைவி, சீர்படுத்து, மேம்படுத்து, நலமடை, சீர்ப்படு, (வினையடை) நலம் |
ADVERTISEMENTS
| ||
B | Better | n. பந்தயம் வைப்பவர். |