தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBetan. கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது ஏழுத்து, விண்மீன் குழுவின் இரண்டாவது விண்மீன்.
BBetacismn. தளர்பகர, ஒலியாக ஒலித்தல்.
BBetakev. மேற்கொள்ளுவி, அணுகுவி, ஒருமுகப்படச்செய், ஒருங்குவி, ஒருவழிப்படுத்து.
ADVERTISEMENTS
BBetaken, p.p. betakeஎன்பதன் முடிவெச்ச வடிவம்.
BBeta-particlesn. (இயற்., வேதி) கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் எதிர்ன்மங்கள்.
BBetatronn. விசைவேக எதிர்மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிசையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி.
ADVERTISEMENTS
BBete noiren. (பிர.) கருவிலங்கு, கருநிற மிருகம், கடுந்தொல்லை, வெறுப்புத்தரும் பொருள்.
BBeteln. வெற்றிலை.
BBetel-nutn. பாக்கு, துவர்க்காய், அடைக்காய்.
ADVERTISEMENTS
BBetheln. புனித இடம், மெத்தடிஸ்ட் அல்லது பாப்டிஸ்ட் திருக்கோயில், மாலுமிகளின் திருக்கோயிலாக வழங்கப்படும் பழைய கப்பல்.
ADVERTISEMENTS